சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மைக்ரோவேவ் பௌலில் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.
- 2
பின்பு வெளியே எடுத்து அதனுடன் நெய் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் மைக்ரோ வேவில் சூடு செய்யவும்
- 3
இதே செய்முறையை 3 முறை செய்யவும்
- 4
மைக்ரோவேவ் பால்கோவா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை
சத்து சுவை மிகுந்த வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை செய்வது எளிது, காய்கறிகளை தனியாக அறைத்து தோசை மாவுடன் கலந்தேன். இஞ்சி, மிளகாய் இரண்டும் நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, தினை, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #book#https://cookpad.wasmer.app/in-ta/contests/3491 Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13108651
கமெண்ட்