கேழ்வரகு முருங்கைக்கீரை அடை

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

கேழ்வரகு முருங்கைக்கீரை அடை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 2கப் கேழ்வரகு மாவு
  2. 3 கப் முருங்கை கீரை
  3. 1/2கப் நறுக்கிய வெங்காயம்
  4. 1 ஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட்
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்
  7. 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் என்னை விட்டு வெங்காயம் பச்சைமிளகாய் விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கவும் வேண்டும்.

  2. 2

    பின்னர் வதக்கிய முருங்கைக் கீரை கலவையை ராகிமாவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாக பிசைந்து கொள்ளவும் பின்னர் அதை கையால் அடை தட்டி தவாவில் இருபுறமும் நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சுட்டெடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes