கேழ்வரகு மாவு முருங்கைக்கீரை அடை (Kelvaragu murungai adai Recipe in Tamil)

Kalpana Sambath @cook_18679105
கேழ்வரகு மாவு முருங்கைக்கீரை அடை (Kelvaragu murungai adai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் அதில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம் முருங்கைக்கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்
- 2
பிறகு கேழ்வரகு மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின்னர் மாவுடன் வதக்கிய கலவையை சேர்த்து தோசைக்கல்லில் சிறிதாக ஊற்றி எடுத்தால் சுவையான அடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. Jassi Aarif -
-
-
சத்தான கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletsசுகர் பேஷண்ட்ஸ் இதை எடுத்துக்கொள்ளலாம். Madhura Sathish -
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை. Ananthi @ Crazy Cookie -
கேழ்வரகு இனிப்பு அடை(kelvaragu sweet adai recipe in tamil)
#cdyநானும் என் சகோதர சகோதரிகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும், கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
-
-
-
கேழ்வரகு மாவு இடியாப்பம் (Kelvaragu Maavu Idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
-
-
-
-
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளது.2.) குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.3.) எளிதில் சீரணமாகும்.#myfirstrecipe. Nithya Ramesh -
-
கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. Nalini Shanmugam -
கேழ்வரகு மாவு இட்லி
#nutritionகேழ்வரகு உடல் சூட்டை தணிக்கும். இதில் பொட்டாசியம் மக்னீசியம் இருப்பதால் இருதய துடிப்பை சீராக்கும்.இன்சுலின் சுரப்பதை சீர் செய்யும். இரத்த சோகை வராமல் தடுக்கும்.உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.m p karpagambiga
-
-
-
-
பாட்டியின் கேழ்வரகு இனிப்பு அடை(village style ragi inippu adai recipe in tamil)
#VKநானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாட்டி செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது பாட்டி ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். உடலை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் சத்துள்ள நலல உணவு பொருட்களை நலல முறையில் செய்து சிறுவர் சிறுமியர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். கேழ்வரகில் கால்ஷியம், இரும்பு, நார் சத்து ஏராளம்வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். Lakshmi Sridharan Ph D -
-
-
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11205406
கமெண்ட்