சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.

*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.

#Ilovecooking #breakfast

சுசீயம்(sweet stuffed bonda) (Susiyam recipe in tamil)

*தீபாவளி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது பலகாரங்கள்.

*அதில் முதன்மையானது இந்த சுசீயம்.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பலகாரம் தான் இந்த சுசீயம்.

#Ilovecooking #breakfast

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் கடலைப்பருப்பு வேக வைத்தது
  2. 1 1/2 கப் பொடித்த வெல்லம்
  3. அரை கப் தேங்காய் துருவியது
  4. ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. ஒரு கப் பச்சரிசி
  6. கால் கப் உளுத்தம் பருப்பு
  7. நான்கு டீஸ்பூன் மைதாமாவு
  8. ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  9. ஒரு சிட்டிகைஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு மிக்ஸி ஜாரில் சிறிது உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை ஊறிய அரிசி உளுத்தம் பருப்பு போட்டு மாவாக அரைத்துக் கொண்டு மைதா மாவை சேர்த்து கலந்து கொள்ளவும் இப்போது மேல் மாவு தயார்.

  2. 2

    பூரணம் செய்வதற்கு:- ஒரு குக்கரில் கடலைப்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும் பிறகு ஒரு கடாயில் துருவிய தேங்காயை வறுத்து அதனுடன் ஏலக்காய்த்தூள்,வெல்லப்பாகு ஊற்றி வேக வைத்த கடலைப்பருப்பை நன்கு மசித்து சேர்க்கவும் சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும்

  3. 3

    பூரணத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் பிறகு அரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சுசியம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes