மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)

மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு கப் கடலைப்பருப்பு எடுத்து நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணிர் இல்லாமல் சல்லடையில் வடித்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் எடுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு பொரிக்கவும். பக்கோடா பொரிப்பது போல் பொரித்துக் கொள்ளவும்.
- 4
கருக விடாமல் மஞ்சள் நிறம் வந்தவுடன் என்னை இல்லாமல் வடித்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்
- 5
கடலைப் பருப்பு பக்கோடாவை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 6
இன்னொரு கடாயில் 2 கப் சர்க்கரை எடுத்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். ஒரு கம்பி பதம் வர வேண்டும் அது வரை கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு பின்ச் அளவு கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும். மூன்று ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கொள்ளவும்.
- 7
இன்னொரு கடாயில் 4 ஸ்பூன் நெய் விட்டு தேவையான அளவு முந்திரி உலர் திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 8
ஒரு கம்பி பதம் வந்தவுடன் அரைத்து வைத்த கடலை மாவு பக்கோடா துகள்களை அதனுடன் சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். பின்பு அடுப்பை அனைத்து விட்டு வறுத்து வைத்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 9
கை பொறுக்கும் அளவிற்கு சூடு ஆற ஆரம்பிக்கும். சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடிப்பதுபோல் பிடித்து கொள்ளவும்
- 10
சுவையான பேக்கரியில் வாங்கும் மோத்தி சூர் லட்டு சுவையில் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூந்தி இல்லாத லட்டு (Poondhi laddu recipe in tamil)
#GA4#diwali #kids பூந்தியே இல்லாமல் அருமையான மோத்தி சூர் லட்டு.. அதிக சுவையும் அருமையான வடிவத்துடன் கூடிய ஈஸியான செய்முறையில் லட்டு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Raji Alan -
-
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
-
பூந்தி லட்டு
#deepavali# தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பலகாரங்கள். இனிப்பு வகைகளில் முதன்மை வாய்ந்தது லட்டு,சுலபமாக செய்யக்கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடுவது. Ilakyarun @homecookie -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
-
மோதகம் லட்டு (Mothakam laddo recipe in tamil)
#Steamவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதம் மோதகம் லட்டு.. Hemakathir@Iniyaa's Kitchen -
பாசிப்பருப்பு லட்டு
கடைகளில் வாங்கும் பாசிப்பருப்பு லட்டு போல் சுவையான இலகுவாக செய்யக்கூடிய பாசிப்பருப்பு லட்டு Pooja Samayal & craft -
-
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
மாமியார் கற்றுக் கொடுத்த லட்டு
#laddu#mamiyaar_recipe#wdஅன்பு, அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள் "அம்மா" - எனக்கு இன்னொரு இடத்திலும் பெற முடிந்தது "மாமி"இந்த இனிய மகளிர் தினத்தில் இனிப்பான லட்டை என் மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்Dedicated to my mother in law Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
-
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
மோதிசூர் லட்டு. (Motichoor laddu recipe in tamil)
பண்டிகை என்றாலே பலகாரம் இடம் பெறும். இதில் லட்டு கண்டிப்பாக இருக்கும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து அசத்தலாம். #deepavali Santhi Murukan -
-
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
-
-
More Recipes
கமெண்ட்