காரா நீர் தோசை

#breakfast
கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு
காரா நீர் தோசை
#breakfast
கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை இரவே தண்ணீரில் அலசி ஊறவைத்து கொள்ள
- 2
காலையில் மிக்ஸி ஜாரில் நீர் இறுத்து அரிசி, மிளகாய், கொத்தமல்லி விதை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.. அதனுடன் தேங்காய்,வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்து மிகவும் மைய அரைத்து கொள்ளவும்
- 3
பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மாவு, நீர்மோர் பதத்திற்கு இருக்க வேண்டும்
- 4
பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து நன்கு சூடான பிறகு ரவா தோசை போல் வார்த்து ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கம் வேக வைத்து எடுக்கவும். இதே போல மற்ற தோசைகளையும் வார்த்து எடுக்க..
- 5
இதற்கு தேங்காய் சட்னி அல்லது சிக்கன் குழம்பு நல்ல துணை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
நீர் தோசை (neer dosa)
#breakfastநீர் தோசை மென்மையான, மெல்லிய, ஒளி மற்றும் அரிசி மாவுடன் செய்யப்பட்ட லேசி க்ரீப்ஸ் ஆகும். Saranya Vignesh -
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
-
-
கேழ்வரகு தோசை
“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நாயர் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பத்து போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
-
நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka மிகவும் எளிதாக செய்ய கூடிய கர்நாடக ஸ்பெஷல் நீர் தோசை சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும்Durga
-
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி. சீரகம் சேர்த்து சுவையான தோசை செய்தேன் #millet.தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet Lakshmi Sridharan Ph D -
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)
#karnataka கர்நாடகாவில் இந்த நீர் தோசை மிகவும் பிரபலமானது கர்நாடக மக்கள் காலை உணவாக அதிகம் இந்த நீர் தோசையை சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
-
சத்து சுவை கூடிய தோசை
ஜோவார் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். இதனுடன் மாசா ஹேரினா சேர்த்து செய்தேன். மாசா ஹேரினா (Maasa harina) மெக்சிகன் கார்ன் மாவு. ஆயிரங்காலத்து முறையில் தயாரித்த மாவு. தோசை சத்தும், சுவையும், மணமும் கூடியது. வெள்ளரி ஒரு தனி சுவையும் மணமும் இந்த ரேசிபிக்கு கொடுக்கிறது. தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் Lakshmi Sridharan Ph D -
-
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
சுவையான சத்தான தோசை கொடோ மில்லேட் மாவு கலந்த தோசை
#kuபேர்ல் கொடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள். தோசை வரகரிசி மாவு கலந்தேன். பதி மாவுடன் டெஃப் (teff) மாவும் கலந்தேன். டெஃப் (teff) மாவு கலந்த தோசை எனக்கு. டெஃப் (teff) எதியாபியா தானியம். கேழ்வரகு போல. இந்தியாவிலும் இப்போ பயிரிடப்படுகிறது தோசை. மில்லெட்டின் நற்குணங்கள் கொண்டது Lakshmi Sridharan Ph D -
-
-
மரவள்ளி கிழங்கு தோசை(Maravalli kilanku dosai recipe in tamil)
#GA4 #week24 மரவள்ளி கிழங்கு தோசை ஒரு ஆரோக்கியமான காலை உணவு. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Anus Cooking -
-
-
More Recipes
கமெண்ட் (2)