புதினா எலுமிச்சை ஜூஸ்

Afra bena
Afra bena @cook_20327268

புதினா எலுமிச்சை ஜூஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2நிமிடம்
2பேர்
  1. 1எலுமிச்சை பழம்
  2. சிறிதளவுஇஞ்சி
  3. 2ஏலக்காய்
  4. சிறிதளவுபுதினா
  5. 8ஸ்பூன் சர்க்கரை
  6. ஐஸ்கட்டிகள்

சமையல் குறிப்புகள்

2நிமிடம்
  1. 1

    புதினா, எலுமிச்சை சாறு,இஞ்சி,ஏலக்காய், சர்க்கரை,இவற்றை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் சேரத்து அரைத்து வடிகட்டியால் வடிகட்டி கொள்ளவும்.

  3. 3

    ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து ஐஸ்கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

  4. 4

    குறிப்பு: மிக்ஸியில் சேர்த்து அரைக்கும் பொழுதே ஐஸ்கட்டிகள் சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes