சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு, மஞ்சள் தூள்,தக்காளி சேர்த்து சீரகம் 1/4டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் விட்டு 6-8 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ள வேண்டும்.புளியை 1/2டம்ளரில் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு காய்கள் சேர்த்து வதக்கவும். பின்பு தண்ணீர் விட்டு வேக விடவும்.
- 3
மற்றொரு வெறும் வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வறுக்க கொடுக்க பட்ட வற்றை வறுத்து கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு பசை போல தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்
- 4
காய் வெந்ததும் புளி கரைசல் அரைத்த மசாலா சேர்த்து வேக வைக்க. பச்சை வாசனை போகும் வரை உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
- 5
இறுதியில் வேக வைத்த பருப்பை கடைந்து, காய் கலவையுடன் சேர்த்து வெல்லம் கலந்து உப்பு பார்த்து சேர்த்து கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
-
-
கூட்டாஞ் சோறு (kootansoru recipe in Tamil)
#WA இதில் நிறைய காய்கறிகள், கீரை, பருப்பு என நிறைய சேர்த்துள்ளதால் இது மிகவும் சத்தான உணவு கூட.. திருநெல்வேலி மாவட்டத்தில் பிரபலமான ஒரு உணவு வகை இது.. Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்