சமையல் குறிப்புகள்
- 1
1/2கப் துவரம் பருப்பை கழுவி அதில் 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேகவிடவும். 8 அவரைக்காயை கழுவி நறுக்கி வைக்கவும். 12 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி வைக்கவும்.
- 2
வெந்த துவரம் பருப்பில் நறுக்கி வைத்த அவரைக் காயையும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து 1டீஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேகவிடவும். 1 எலுமிச்சை அளவு புளியை கழுவி ஊற விடவும்.
- 3
ஊறவைத்த புளியைக் கரைத்து 1/2கப் புளித் தண்ணீரை சாம்பாரில் சேர்த்து கொதிக்க விடவும்.கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, வரமிளகாய் 1 கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான அவரைக்காய் சாம்பார் ரெடி. 😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
முருங்கைக்கீரை சாம்பார்
#momமுருங்கைகீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது.கர்ப்பிணிகள் சராசரியாக சாப்பிடும் உணவோடு வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்து கூடுதலாகச் சாப்பிட வேண்டும். குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைகீரை என கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும். Shyamala Senthil -
-
-
-
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
-
-
-
-
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13197843
கமெண்ட் (6)