சமையல் குறிப்புகள்
- 1
காய்கறி அனைத்தும் நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் வெண்ணெய் சேர்த்து பட்டை,கிராம்பு,இலை,பூண்டு சேர்க்கவும்.பின்பு காய்கள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.
- 4
பின்பு மாவு சேர்க்கவும்.மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
😋🥣🥕🥒🥬காய்கறி சூப் 🥕🥒🥬🥣🥣🥣(vegetable soup recipe in tamil)
#CF7 காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.அதனை சூப்பாக செய்து கொடுக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
திணை வெஸ் பிரியாணி (Foxtail veg Biryani recipe in tamil)
#GA4 #week 16 திணை அரிசி சிறுதானிய அரிசியாகும்.திணை அரிசி நம் உடலிற்கு குளுமையை தரும்.திணையரிசியில் நிறையில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதில் ப்ரொடீன்ஸ் நிறைய உள்ளன. Gayathri Vijay Anand -
-
திணை உப்புமா (fox Millet upma recipe in tamil)
#cf5 இதில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்கவில்லை.. Muniswari G -
-
-
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
-
பண்ணைக்கீரை திணை புலாவ் (Farm lettuce Foxtail Millet pulao recipe in tamil)
#jan2 #week2 #keerai Renukabala -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13251972
கமெண்ட் (5)