ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சூப் (restraunt style veg soup recipe in Tamil)

Vikky G
Vikky G @cook_19780466

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சூப் (restraunt style veg soup recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1½கப்கேரட்,முட்டை கோஸ்,பீன்ஸ், பட்டாணி
  2. 1வெங்காயம்
  3. 2 பல்பூண்டு
  4. 2 ஸ்பூன்சோள மாவு
  5. ½ ஸ்பூன்மிளகுத்தூள்
  6. 1 ஸ்பூன்நெய்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பட்டாணி தவிர மற்ற காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் பட்டாணி,கேரட், முட்டைகோஸ்,பீன்ஸ் சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் விடவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பூண்டு,வெங்காயம் போட்டு நன்கு வதக்கி,வேக வைத்த காய்கறி கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

  4. 4

    வேறு ஒரு பாத்திரத்தில் சோள மாவு, சிறிது தண்ணீர் சேர்த்து அந்த கலவையை காய்கறிகளுடன் சேர்க்கவும்.2 நிமிடம் கொதிக்க விடவும்.

  5. 5

    மிளகுத் தூள்,உப்பு சேர்த்து கிளறி,மல்லி இலை தூவி பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vikky G
Vikky G @cook_19780466
அன்று

Similar Recipes