சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் கால்களை சுத்தமாக கழுவி ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
- 3
குக்கரை மூடி வைத்து 5 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
- 4
ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு ஏழு சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு அரைத்த கலவையை வேகவைத்து சூப்புடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- 5
பிறகு தாளிப்பதற்கு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சோம்பு பிரியாணி இலை பட்டை கிராம்பு கல்பாசி பூ கருவேப்பிலை சேர்த்து தாளித்து
- 6
தாளித்த கலவையை சூப்புடன் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் சுவையான சிக்கன் கால் சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
முடக்கத்தான் சூப்(Mudakkathan soup recipe in tamil)
#GA4 #week20 முடக்கத்தான் சூப் உடம்புக்கு மிகவும் நல்லது. இந்த சூப் கைகால் வலியை எளிதில் போக்கும். வாரத்தில் இரண்டு முறை அல்லது மூன்று முறை குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்