#cookwithfriends மட்டன் சூப்

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள்

#cookwithfriends மட்டன் சூப்

மட்டன் சூப் உடலுக்கு நல்லது வாரத்துக்கு ஒரு முறை எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். இதனை நீங்களும் சுவைத்து மகிழுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 மட்டன் கறி உடன் எலும்பு
  2. 1தே.கரண்டி சீரகம்
  3. 1தே.கரண்டி மிளகு
  4. 6 சின்ன வெங்காயம்
  5. 1தே.கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1/4தே.கரண்டி மஞ்சள் தூள்
  7. 400மி.லி தண்ணீர்
  8. 1தே.கரண்டி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  2. 2

    இடி உரலில் சீரகம்,மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும்

  3. 3

    இடித்த சீரகம்,மிளகு சேர்த்து,மஞ்சள் தூள், மட்டன் சேர்த்து வதக்கி நன்கு வதங்கிய பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    குக்கரில் 8 விசில் விடவும் (நன்கு மட்டன் வேக விடவும்). நன்கு கறி எலும்பை விட்டு கலன்டு வரும் வரை வேக விடவும். இறக்கும் முன்பு சிறிது மிளகு தூள் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes