ஷவர்மா ஃபீஸ்ட் பிளேட்

Vimala christy
Vimala christy @vims2912
Hosur
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 300கிராம் சிக்கன்
  2. 1கப் துருவிய முட்டைகோஸ்
  3. 1 வெட்டிய காப்சிகம்
  4. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1டீஸ்பூன் சில்லி பவுடர்
  6. 1/2டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
  7. 1டீஸ்பூன் கஸ்தூரி மேட்டி
  8. 2டீஸ்பூன் தந்தூரி பவுடர்
  9. 50கிராம் தயிர்
  10. 200கிராம் மயானிஸ்
  11. தந்தூரி மசாலா
  12. 4 பட்டை
  13. 3 கிராம்பு
  14. 3 ஏலக்காய்
  15. 2ஸ்டார் மொக்கு
  16. 5காஸ்மீர் சில்லி
  17. மயானிஸ் சாஸ்
  18. 2 முட்டை
  19. 4 பூண்டு
  20. 2டீஸ்பூன் சர்க்கரை
  21. 1டீஸ்பூன் வெள்ளை எள்
  22. 1/2 டீஸ்பூன் கடுகு
  23. 50மிலி ரீபைண்ட் ஆயில்
  24. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சாஸிற்கு கொடுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு மையானிஸ் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்

  2. 2

    தந்தூரிக்கு தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்

  3. 3

    சிக்கனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 ஊறவைத்து கழுவி கொள்ளவும்

  4. 4

    பின்பு மிளகாய் தூள், தந்தூரி மசாலா, தயிர் இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி தூள், கஸ்தூரி மேட்டி,உப்பு சேர்த்து நன்கு கலந்து 15நிமிடம் ஊற வைக்கவும்.

  5. 5

    பின்பு தந்தூரி அடுப்பில் வைத்து சிக்கனை வாட்டி ரெடி பண்ணி கொண்டு, அவற்றை மிக சிறு துண்டுகளாக எடுத்து கொள்ள

  6. 6

    இதனுடன் மையானிஸ், துருவிய முட்டைகோஸ், குடை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  7. 7

    பிறகு தட்டில் வைத்து பரிமாறவும். இதற்கு பிட்டா பிரட்டில் மையானிஸ் தடவி கலவையை சேர்த்து உருட்டி சாப்பிட நன்றாக இருக்கும்.பிட்டா பிரட் எனது தோழி#sarojini bhai செய்துள்ளார். அம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes