#pepper தலப்பாக்கட்டி மிளகு சிக்கன் வறுவல்

சமையல் குறிப்புகள்
- 1
சிக்கென் -யை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
- 2
ஒரு முட்டையை உடைத்து அதனுள் சேர்த்துக்கொள்ளவும்
- 3
உப்பு தேவையான அளவு சேர்க்கவும்
- 4
கார்ன் மாவு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்
- 5
ஒரு 15நிமிடம் ஊறவைக்கவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்
- 7
ஊறவைத்த சிக்கன் அதில் சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வறுக்கவும்
- 8
பின்பு அதனை தனியாக எடுத்துவைக்கவும்
- 9
அதே கடாயில் உள்ள எண்ணையில் 15 பூண்டு பள் நன்றாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 10
பின்பு பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கிகொள்ளவும்
- 11
பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 12
அதனுடன் சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்துக் களகிவிடவும்
- 13
5 tsp மிளகு போடி சேர்த்து கலந்து விடவும்.
- 14
கடைசியாக வருது வைத்த சிக்கன் அதனுடன் சேர்த்து நன்றாக வறுக்கவும்
- 15
கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
சிக்கன் வறுவல்
#vattaramசிக்கன் வறுவல் அனைவருக்கும் பிடித்த உணவு. இந்த உணவை நான் என் அம்மா விடம் இருந்து கற்று கொண்டேன். நீங்களும் செய்து பார்த்து உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.vasanthra
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
மட்டன் லிவர் மிளகு வறுவல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி ஆட்டிறைச்சி மற்றும் கல்லீரல், சிறு துண்டுகளாக நறுக்கி மஞ்சள் தூள் அல்லது 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.. எண்ணெய் சேர்க்க, ஒரு கடாயில் வெங்காயம், நறுக்கப்பட்ட இஞ்சி பூண்டு அல்லது பேஸ்ட் மறியல், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மற்றும் எண்ணெய் பிரிக்கப்பட்ட பதம் வரை நன்கு வைக்கவும்.. பெருஞ்சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து பின்புகல்லீரல் மற்றும் ஆட்டிறைச்சி நன்கு கலந்து விடவும் ... பின்பு 1/4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் 15 நிமிடம் மீடியம் ஃபேமிலி,.. கல்லீரல் ஹாஃப் குக் ஆனா பின்பு நன்கு கலந்து பின்பு தண்ணீர் போகும் வரை wait செய்யவும் .கடைசியில் தேங்காய் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகள், நடுத்தர வெப்ப மீதுஇறுதியாக மிளகு தூவி நன்கு கலந்து இறக்கவும்..சுவையான மட்டன் ஈரல் மிளகு தயார். இதை parata, சப்பாத்தி, ரைஸ் உடன் பரிமாறவும் Benazir Kathija Mohammed -
மிளகு கோழி வறுவல் (Pepper Chicken) #pepper
1. மிளகு சளிக்கு நல்லது.2. மிளகு விஷக்கடிகளை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது.3. நெஞ்சு சளியை கரைக்கக்கூடிய தன்மை உடையது.4. மிளகு இருமலை கட்டுப்படுத்தும். Nithya Ramesh -
-
-
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
-
-
சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..MuthulakshmiPrabu
-
முட்டை மிளகு வறுவல்(Egg pepper Fry)
#pepper எல்லா வகை சாதத்திற்கும் ஏற்ற சைடிஷ் Vijayalakshmi Velayutham -
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
-
-
-
-
-
-
-
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை. punitha ravikumar -
More Recipes
கமெண்ட்