சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக கழுவி அதனுடன் மைதா சோளமாவு முட்டை
- 2
சோயா சாஸ் உப்பு மிளகு தூள்
- 3
எலும்மிச்சை சாறு சேர்த்து 30நிமிடம் ஊறவைக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்
- 5
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்த்ததும் நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து 1நிமிடம் வதக்கவும்... பிறகு சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்த்து குறைத்த தீயில் 1நிமிடம் வதக்கவுன் அத்துடன் மிளகு தூள் உப்பு சிறிது சர்க்கரை சேர்த்து கிளறவும்...
50மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் - 6
இப்போது பொரித்த சிக்கனை சேர்த்து கிளறவும்...
இறுதியாக கொத்தமல்லி இலை வெள்ள எள்ளு சேர்த்து கிளறவும் (விருப்பப்பட்டால்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வறுத்த கருப்பு மிளகு டோஃபு / பன்னீர்
#cookwithfriendsஇந்த கருப்பு மிளகு டோஃபு / பன்னீர் சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவான சமையல் மற்றும் அதன் சுவை அனைத்தும் நொறுக்கப்பட்ட கருப்பு நிறத்தில் இருந்து வருகிறது Christina Soosai -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13285846
கமெண்ட்