சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து கிளறவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கிளறவும்.மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், மல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- 3
வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.தக்காளி வதங்கியதும் இந்த மசாலா சேர்த்து.இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.
- 4
தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான கருமிளகு பூண்டு கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து. BhuviKannan @ BK Vlogs -
-
வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது. Sowmya Sundar -
-
-
-
-
-
-
-
கருப்பு கொண்டைக்கடலை காரக்குழம்பு- செய்முறை1
நான் கொண்டைக்கடலை உபயோகித்து இரண்டு விதமாக காரக்குழம்பு வைப்பேன் .இது என் மாமியார் சொல்லிக்கொடுத்த செய்முறை. இதே முறையில் வெறும் கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் மட்டும் சேர்த்து காரக் குழம்பு வைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
-
ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel BhuviKannan @ BK Vlogs -
-
-
மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2 Anus Cooking -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
-
-
தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6) Soulful recipes (Shamini Arun) -
-
செட்டிநாடு பேலஸ் ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு
#book #lockdownசெட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை. அதேபோல் இந்த கருவேப்பிலை பூண்டு குழம்பு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கருவேப்பிலையில் இரும்பு சத்தும் , பூண்டில் இரத்தம் சுத்தப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. இயற்கையாவே நம் தமிழ் உணவில் பூண்டும் கருவேப்பிலையும் தினமும் சேர்த்து கொள்வது வழக்கம். சூடான இட்லி தோசை என அனைத்திற்கும் பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13344571
கமெண்ட்