பூண்டு தொகையல்

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. தேங்காய் துண்டுகள்-1\4கப்
  2. நாட்டு பூண்டுப் பல்-6
  3. பச்சை மிளகாய்-3
  4. பொட்டுக்கடலை-11\2டேபிள் ஸ்பூன்
  5. உப்பு-தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு பவுலில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes