பாதாம் கோகனட் ரைஸ் கேக்

Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
Theni

#steam - சத்துகள் நிறைந்த உணவு

பாதாம் கோகனட் ரைஸ் கேக்

#steam - சத்துகள் நிறைந்த உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1கப் இட்லி அரிசி
  2. 1/2 கப் சக்கரை
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  5. 1/4 கப் பாதாம் துருவல்
  6. 8 பாதாம்
  7. 1 ஏலக்காய்
  8. 1/4 கப் தேங்காய் பால்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    இட்லி அரிசியை 6-8 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அதனுடன் தேங்காய் துருவல், பாதாம் துருவல் மற்றும் சக்கரை சேர்த்து கிளறவும்

  3. 3

    கிளறி பின் தட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மாவினை சேர்க்க வேண்டும்

  4. 4

    இதன் மேல் பாதாம் துருவல் தூவி விடவும்.இட்லி பாத்திரத்தில் இந்த தட்டினை வைத்து 15-20 நிமிடம் வேகவிடவும்

  5. 5

    வெந்ததும் வெட்டி பரிமாறவும்.சுவையான பாதாம் ரைஸ் கேக் தயார்

  6. 6

    ஆரோக்கியமான உணவு.குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Reeshma Fathima
Reeshma Fathima @cook_24996953
அன்று
Theni

Similar Recipes