பீன்ஸ் தேங்காய்ப்பால் பிரட்டல் (Beans thenkaai paal pirattal recipe in tamil)

பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் மலச்சிக்கலை சரி செய்யும் .. அதே போல் தேங்காய் பாலும் நமது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக் கூடியது.. எனவே இவை இரண்டையும் உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன்களை பெறலாம்.. சைவப் பிரியர்கள் இந்த பிரட்டலை அதிகம் விரும்பி உண்பர்..
பீன்ஸ் தேங்காய்ப்பால் பிரட்டல் (Beans thenkaai paal pirattal recipe in tamil)
பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால் மலச்சிக்கலை சரி செய்யும் .. அதே போல் தேங்காய் பாலும் நமது வயிற்றில் உள்ள புண்களை ஆற்றக் கூடியது.. எனவே இவை இரண்டையும் உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்ல பலன்களை பெறலாம்.. சைவப் பிரியர்கள் இந்த பிரட்டலை அதிகம் விரும்பி உண்பர்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வெடிக்க விட்டு சீரகம் உளுந்து சேர்க்கவும் பொன்னிறமாக சிவந்ததும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்..
- 2
பிறகு அதில் பீன்ஸ் சேர்த்து கிளறவும்.. அதில் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்..
- 3
வதக்கிய பின் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் பிறகு நன்கு சுருள கிண்டி இறக்கவும்.. மிகவும் சுவையான தேங்காய் பால் பிரட்டல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)
#nutrient3பீன்ஸ் நார் சத்து அதிகமாக கொண்டது. மலச்சிக்கலை போக்கும். கொழுப்பை கரைக்க உதவும். இந்த பீன்ஸ் புலாவ் முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
பீன்ஸ் பொரியல்💪💪👌 (Beans poriyal recipe in tamil)
#GA4 #week18 பீன்ஸ் பொரியல் உடலுக்கு மிகவும் நல்லது.நார்ச்சத்து உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நலத்திற்கு ஏற்றது. Rajarajeswari Kaarthi -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
-
-
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)
கத்தரி, மிளகாய் பொடி ,வெங்காயம், வரமிளகாய் ,பொடி ,போட்டு பிரட்டி உப்பு சீரகம்,புளித்தண்ணீர் ,தேங்காய் ப்பால் ஊற்றி வேகவிடவும்.வெந்ததும் இறக்கவும் ஒSubbulakshmi -
பட்டர் பீன்ஸ் மசாலா (Butter beans masala recipe in tamil)
#goldenapron3#family#nutrient3 பட்டர் பீன்ஸ் இல் அதிக இரும்புச்சத்து உள்ளது. நார்ச் சத்தும் நிறைந்துள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பட்டர்பீன்ஸ் மிகவும் பிடிக்கும் அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பட்டர் பீன்ஸ் செய்து அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். Dhivya Malai -
பீன்ஸ் கிரேவி /Beans Gravy
#Goldenapron3#Lockdown2பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீன்ஸ் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் அடையும் .லாக்டவுன் சமயத்தில் பக்கத்தில் இருக்கும் கடையில் காய்களை வாங்கி பீன்ஸ் கிரேவி சமைத்தேன் . Shyamala Senthil -
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
-
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)
பீன்ஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், பீன்ஸ் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களை அதிகரிக்க செய்யும். பீன்ஸில் அதிகமாக antioxidants இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Food chemistry!!! -
பின்டோ பீன்ஸ் கிரேவி (Pinto beans gravy recipe in tamil)
#jan1பின்டோ பீன்ஸ் சாப்பிடுவதால் ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதிக புரதம் இந்தப் இண்டோ பீன்ஸில் காணப்படுகிறது இதில் வைட்டமின் பி1 பிசிக்ஸ் காணப்படுகிறது. Sangaraeswari Sangaran -
-
Fried Green Beans/ பொரிச்ச பீன்ஸ் (Poricha beans recipe in tamil)
#deepfry பீன்ஸ்யில் பலவகை மருத்துவ குணங்கள் நிறைந்து.பீன்ஸ்யில் விட்டமின் ஏ,சி,கே ஆகியவை உள்ளன மற்றும் பீன்ஸ் புற்றுநோய் செல்களை அழிக்கும்.குழந்தைகளுக்கு பிடித்தமான ஃப்ரைடு சீனக்ஸ். Gayathri Vijay Anand -
பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)
அம்மாவின் கைவண்ணமே#ownrecipe Sarvesh Sakashra -
-
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
-
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி Siva Sankari -
தேங்காய்ப்பால் கீரை (Thenkaai paal keerai recipe in tamil)
#jan2 # கீரை வகைகள் #முருங்கைக்கீரை Shuraksha Ramasubramanian -
பலாக்கொட்டை வடை (Palaakottai vadai recipe in tamil)
#deepfry பலாப்பழ கொட்டைகள் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது... இந்தக் கொட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன..எனவே இந்த கொட்டைகளை கீழே தூக்கி போடாமல் அதையும் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.. Raji Alan
More Recipes
- அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
- பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
- ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
- மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
- ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)
கமெண்ட்