சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)

Gowsalya T
Gowsalya T @cook_25325271

சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
3 நபர்கள்
  1. கால் கிலோசிக்கன்
  2. 2 ஸ்பூன்தயிர்
  3. ஒன்றுமுட்டை
  4. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  5. ஒரு ஸ்பூன்கரம் மசாலா
  6. அரை ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள்
  7. ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  8. ஒரு ஸ்பூன்அரிசி மாவு
  9. 2 ஸ்பூன்கார்ன் ஃப்ளார் மாவு
  10. உப்பு தேவையான அளவு
  11. தேவையானஅளவு எண்ணெய்
  12. ஒரு ஸ்பூன்எலுமிச்சம்பழம் சாறு
  13. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன் எடுத்து அதில் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்

  2. 2

    பிறகு அதில் தயிர் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்

  3. 3

    பிறகு நன்கு கலக்கி எடுத்துக் கொள்ளவும் அதில் அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு சேர்த்து கலக்கவும்

  4. 4

    பிறகு இதில் முட்டையுடன் எலுமிச்சம் பழ சாறையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்

  6. 6

    பிறகு ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    இப்பொழுது மிகவும் சுவையான சிக்கன் 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Gowsalya T
Gowsalya T @cook_25325271
அன்று

Similar Recipes