மசாலா நிலக்கடலை (Masala nilakadalai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் கடலை மாவு, 3 கரண்டி அரிசி மாவு, 3 கரண்டி மாவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடலை மாவுடன் அரிசி மாவு, கார்ன் ஃப்ளார் மாவு,இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
நிலக்கடலையை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடலை மாவுடன் நிலக்கடலை, கருவேப்பிலை, பூண்டுசேர்த்து ஒரு கரண்டி சூடான எண்ணெய் சேர்க்கவும். தண்ணீர் தெளித்து நிலக்கடலை யோடு மாவு ஓட்டும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும். 25 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
டேஸ்டான ஸ்னாக்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
#deepfryவாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13510902
கமெண்ட்