பீர்க்கங்காய் 65 (Peerkankaai 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவி தோல் சீவி வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும்..
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு கான்பிளவர் மாவு அரிசி மாவு மிளகாய் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்..
- 3
பிறகு கலந்து வைத்த கலவையில் பீர்க்கங்காயை பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.. இப்போது சுவையான பீர்க்கங்காய் 65 தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)
வழக்கமாக தயாரிக்கும் பஜ்ஜி மாவில் பீர்க்கங்காயை வட்ட வடிவமாக இருந்தது தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.புளித் தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் அறிந்த பீர்க்கங்காயை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து போட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பீர்க்கங்காய் தொக்கு(Peerkankaai thokku recipe in tamil)
#arusuvai5 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
பன்னீர் 65 (chilly paneer)
#deepfryபன்னீரை மசாலா உதிராமல் எண்ணெயில் பொரித்து சுவைப்பது...... karunamiracle meracil -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13503259
கமெண்ட் (2)