பிரட் ஹல்வா (Bread halwa recipe in tamil)

Pravee Mansur
Pravee Mansur @cook_18245058

பிரட் ஹல்வா (Bread halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100கி - நெய்
  2. 6பிரட்
  3. 1/4 கப் - சர்க்கரை
  4. 2மேகரண்டி - கோவா
  5. 50மி.லி - தண்ணீர்
  6. பாதாம்,முந்திரி
  7. 1/2தே.கரண்டி - ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பிரட் துண்டுகளை நறுக்கி எண்ணெய் பொரித்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    சர்க்ரை தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.

  3. 3

    பின் பொரித்த பிரட்டை சேர்த்து கலந்து,கோவா ஏலக்காய் தூள்,நெய்,பாதாம்,,முந்திரி சேர்த்து கலந்து 5 நிமிடாத்திற்கு பின் பறிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pravee Mansur
Pravee Mansur @cook_18245058
அன்று

Similar Recipes