தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)

#npd2 Mystery Box Challenge week- 2
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்பிரட்டைஎடுத்துகப்பண்ணிக்கொள்ளவும்.தேங்காய்பால் எடுத்துக்கொள்ளவும்.
- 2
தேங்காய்பால்2 கப்வருவது போல் பார்த்துக்கொள்ளவும்.
- 3
பின் வாணலியைஅடுப்பில்வைத்து அதில் தேங்காய்பாலைவிட்டுஅதனுடன்சர்க்கரைசேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
பின் அதில்பிரட் துண்டுகளைப் போட்டுநன்குகிளறவும்.பாத்திரத்தில்ஒட்டாமல்வரும்போதுஏலக்காய்சேர்க்கவும்.
- 5
பின் நெய் சேர்த்துபதமாக கிளறிவிடவும்.
- 6
அதை ஒரு பாத்திரத்தில்எடுத்து வைத்துக் கொண்டு வேறு பாத்திரத்தில்தண்ணீர்கொஞ்சம் வைத்து double Boil பண்ணவும்.அப்படி பண்ணும்போது அல்வாஒட்டாமல்பதம்சரியாகவரும்.
- 7
பின்ஒரு அழகியபாத்திரத்தில்வைத்துமேலே நெய்1 ஸ்பூன்விட்டு முந்திரி& பாதாம்வைத்துஅலங்கரிக்கவும். குழந்தைகள்&பெரியவர்கள்அனைவருக்கும் பிடிக்கும்.விரைவில்செய்துவிடலாம். ருசியும்மணமும்உண்டு.ரசித்துருசித்துசாப்பிடுங்கள்.
- 8
சுவையானதேங்காய்பால்பிரட் அல்வா ரெடி. 🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய்பால்கவுனிஅரிசி புட்டு(coconut milk black rice puttu recipe in tamil)
# npd1The Mystery Box Challenge. SugunaRavi Ravi -
-
தேங்காய்பால் காபி(coconut milk coffee recipe in tamil)
#npd4 week-4 Mystery Box Challenge. SugunaRavi Ravi -
வரகுஅரிசி தேங்காய் பாயாசம்(varagarisi payasam recipe in tamil)
#npd3 The Mystery Box Challenge week-3 SugunaRavi Ravi -
புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge SugunaRavi Ravi -
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
சாக்லேட்கேக்&குழிபணியாரவாணலியில்மினி கேக்(Homemade eggless cake recipe in tamil)
#npd2 Mystery Box Challenge SugunaRavi Ravi -
-
-
My Special Carrot Halwa(carrot halwa recipe in tamil)
#npd1Mystery Box Challengeகாரட் வைட்டமின்கள் நிறைந்தது.சத்துமாவு,தேங்காய்,முந்திரிசேர்த்ததால் ரொம்பகுழந்தைகளுக்குப்பிடிக்கும்.காரட், சத்துமாவு சேர்ந்ததால் தேவையானசத்துஉடனேகிடைத்து விடும். SugunaRavi Ravi -
-
-
-
காரட்&ஜவ்வரிசிஅவல் அல்வா(carrot javvarisi aval halwa recipe in tamil)
#SA #PJஆரோக்கியமான முக்கலவை அல்வா .காரட்டைjuice- ஆகசேர்த்தால் அல்வா மாதிரிகண்ணாடிபோல் வரும்.அரைத்துவடிகட்டாமல் சேர்த்தால் பால்கோவா, மைசூர்பாகுபோல்வரும். SugunaRavi Ravi -
-
-
-
More Recipes
கமெண்ட்