மிளகாய் கறிவேப்பிலை சட்டினி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிளகாய் வற்றலை தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மிக்சி ஜாடியில் கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். தக்காளியை கடைசியில் சேர்த்து அரைத்தால் சுவையான சட்டினி தயார். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- 2
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை பொடி
#arusuvai6ஆரோக்கியமான பொடி வகை. இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் .வதக்கும் காய்களுக்கும் தூவலாம். Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
கறிவேப்பிலை பொடி #book #nutrient1
புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு நோயயை சரி செய்யும். முடி வளர உதவும். Renukabala -
-
-
-
கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
தர்மபுரி மிளகாய் வடை
#vattaram #week6 , தர்மபுரியில் ரொம்ப ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் புட் Shailaja Selvaraj -
-
-
-
-
கறிவேப்பிலை வெங்காய தக்காளி தோசை (திடீர் தோசை)
இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய தோசை. கறிவேப்பிலை அதிகம் சேர்த்துள்ளதால் சத்தானதும் கூட. #arusuvai6 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13712991
கமெண்ட்