பால் பொறித்தது fried milk sweet recipe

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் .

பால் பொறித்தது fried milk sweet recipe

#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. பால் 2கப்
  2. சோள மாவு 1 கப்
  3. சீனி 1 கப்
  4. அரிசி மாவு சிறிதளவு
  5. பிரட் தூள் சிறிதளவு
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 1/2 மணி நேரம்
  1. 1

    வடை சட்டியில் சோள மாவு 1கப், சீனி 1கப், பால் 2 கப் சேர்த்து கரைக்கவும்

  2. 2

    கரைத்த கரைசலை கைவிடாமல் கிளரவும்

  3. 3

    கெட்டிதன்மை வந்தவுடன் பட்டர் ஷீட் அல்லது பட்டர் தடவி வேறபாத்திரத்தில் மாற்றி குளிர்பெட்டியில் 2 மணி நேரத்திற்கு வைக்கவும்

  4. 4

    சிறிய பாத்திரத்தில் அரிசி மாவு,சீனீ சேர்த்து கரைத்து வெட்டி எடுத்துக்கொண்ட பாலை இட்டு பிறகு பிரட் தூளில் இட்டு எண்ணேயில் பொறித்தெடுக்கவும்

  5. 5

    பிறகு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes