நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)

Sharadha (@my_petite_appetite)
Sharadha (@my_petite_appetite) @cook_23303136

நூடுல்ஸ் ஸ்டர்பிரை (stirfry noodles)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 கப் நூடுல்ஸ்
  2. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1 கப் மூன்று கலர் குடைமிளகாய்
  4. 1/2 கப் காரெட்
  5. 1/2 கப் முட்டைகோஸ்
  6. 1 டேபிள்ஸ்பூன் சில்லி ப்லெக்ஸ்
  7. 1 டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
  8. 1 டேபிள்ஸ்பூன் வினிகர்
  9. 1 டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் அதில் நூடுல்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும். பிறகு குளிர் தண்ணீர் ஊற்றி அலசி வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    உப்பு, சில்லி ப்லெக்ஸ், சில்லி சாஸ், சோயா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    எண்ணெய் தனித்து வந்ததும் நூடுல்ஸ் சேர்த்து நன்கு கலந்து சர்வ செய்யவும். சுவையான நூடுல்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharadha (@my_petite_appetite)
அன்று

Similar Recipes