சாம்பார் சாதம்

Sujitha Sundarajan @cook_18678868
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வெங்காயம் இதை அனைத்தும் நன்கு வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும் அதன்பின் வெட்டிவைத்த காய்கறிகள் அனைத்தும் சேர்க்கவும்
- 4
அனைத்தும் நன்கு வதங்கிய பின் சிறிதளவு உப்பு மஞ்சள் பொடி மிளகாய்த்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 5
அதன்பின் வதக்கி வைத்த காய்கறிகள் அனைத்தும் குக்கரில் அரிசி பருப்பு உடன் இந்த கலவையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்
- 6
அதன் பின் குக்கரை கேஸில் வைத்து 6 -7 விசில் விட்டுநன்கு குழைய வேகவைக்க வேண்டும்
- 7
அதன்பின் சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
சாமை அரிசியின் பயன்கள்வயிறு தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். சாமையில் மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் இரும்புசத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை வராமல் தடுக்கிறது. சாமை உடல் உறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் உகந்தது. நார்சத்து. நெல்லரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. நீரழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும்.#Chefdeena Manjula Sivakumar -
-
முளைக்கீரை சாம்பார்
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது.இதில் அடங்கியுள்ள இரும்பு சத்தும் தாமிர சத்தும் இரத்தத்தை சுத்தம் செய்து முகஅழகையும் அதிகரிக்க செய்கிறது Magazine 6 #nutrition கவிதா முத்துக்குமாரன் -
-
-
-
-
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13747519
கமெண்ட்