சாம்பார் சாதம் (Saambaar saatham Recipe in tamil)

Sankari @cook_22626492
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் வெள்ளை பூண்டு பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 2
குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடுபடுத்தவும் அதனுடன் கடுகு கருவேப்பிலை சிவப்பு மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த மிளகு சீரகம் கலவையும் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தக்காளி மற்றும் தேவையான காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சாம்பார் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
ஒரு கப் தேங்காய் பால் மற்றும் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
அதனுடன் கழுவி வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து தேவையான உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
-
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
-
வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)
#onepot#myfirstrecipe#ilovecooking காமாட்சி -
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12236416
கமெண்ட்