எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

எக் சீஸ் தோசை (Egg cheese dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. தோசை மாவு
  2. 1சீஸ்க் கியூப்
  3. 1முட்டை
  4. 5சின்ன வெங்காயம்
  5. 1/2பச்சை மிளகாய்
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. 2பின்ச் மஞ்சள் தூள்
  8. கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. கால் ஸ்பூன் பெப்பர் தூள்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

6 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து அதில் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் சேர்த்து நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு தோசை கல் சூடானவுடன் தோசையை ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கலக்கிய முட்டையையும் சேர்த்து சிறிது பெப்பர் தூள் மேலே தூவி விடவும். தோசையைத் திருப்பிப் போட்டு முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு சீஸ் கியூப்பை தோசையில் துருவி விடவும்.

  4. 4

    பின்பு பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes