மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)

Saranya Radhakrishnan @cook_26687301
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩
மொறு மொறு குச்சி கிழங்கு சிப்ஸ் 😋 (Kuchi kilanku chips recipe in tamil)
🍠எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சுலபமான சுவையான மொறு மொறு சிப்ஸ் 🤩
சமையல் குறிப்புகள்
- 1
🍠குச்சி கிழங்கை தோல் நீக்கி சீவிக்கொள்ளவும்
- 2
👉எண்ணெய் சூடான பிறகு அதனை பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 3
உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். அவ்ளோதான் ரெடி 👩🍳😍
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சிப்ஸ் அனைவர்க்கும் பிடித்தமான சிப்ஸ்.இதில் மாவு சத்துகள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு சீனகஸா குடுத்து விடலாம்.இதில் ஸ்டார்ச் சத்து உள்ளது Gayathri Vijay Anand -
குச்சி கிழங்கு சிப்ஸ் (Kuchi kilanku chips recipe in tamil)
#Kids1 ஈவினிங் நேரத்தில் செய்யலாம் A.Padmavathi -
வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ். A.Padmavathi -
-
-
சக்கரைவள்ளி கிழங்கு சிப்ஸ்
சக்கரவள்ளி கிழங்கை கழுவிட்டு சிப்ஸ் மாதிரி சீவ வேண்டும் எண்ணெய் ஊற்றி கிழங்கை போட்டு தண்ணீரில் மஞ்சள் தூள் உப்பு போட்டு கலக்கி 2 கரண்டி ஊத்தி பொன்னிறமாக வந்தவுடன் சிப்ஸ் தயார். Nisha Nisha -
-
உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
#cf2சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் Vidhya Senthil -
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட். Hema Sengottuvelu -
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
-
-
-
மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
சுவையான மட்டன் உருளை கிழங்கு குழம்பு சுலபமாக குக்கரில் வெய்க்கலாம். #ASரஜித
-
-
கப்பா/கிழங்கு பிரை
கப்பா (அ) மராச்சினி -இது சுவையான சத்தான கிழங்கு உணவு.இது கேரளாவில் பிரபலமானது.கப்பா பிரை நான் கேரளா ஸ்டைலில் செய்துள்ளேன்.இதனை சைடிஷ் (அ) சைடிஷ் இல்லாமலும் பரிமாறலாம்.இது சாதத்திற்கு சைடிஷ் ஆக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
#pot - potato.தட்டை, அல்லது தட்டு வடை எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு ஸ்னாக்...அதேபோல் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்,..உருளைக்கிழங்கு வைத்து நான் முயற்சி செய்து பார்த்த மொறு மொறு மிளகு தட்டை அப்பாராமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
மரவள்ளிக்கிழங்கு (குச்சி)சிப்ஸ்(MARAVALLIKILANGU CHIPS RECIPE IN TAMIL)
#npd3 Ananthi @ Crazy Cookie -
-
சிம்பிள் வாழை சிப்ஸ்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வாழை சிப்ஸ். உருளை சிப்ஸ் போல இதுவும் மிகவும் சுவையானது. Aparna Raja
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13807005
கமெண்ட்