கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)

கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் தயிர் போட்டு கொள்ளவும் நாட்டு சர்க்கரை, வெண்ணெய் போட்டு கலந்து கொள்ளவும்
- 2
கோதுமை மாவை சலித்து அதையும் கலந்து கொள்ளவும்
- 3
பால் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும் வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர் வெட்டி வைத்த முந்திரி பாதாம் போட்டு நன்றாக அடித்து கொள்ளவும்
- 4
அடுப்பில் இட்லி பாத்திரம் அல்லது குக்கர் வைத்து தண்ணீர் ஊற்றவும் நமக்கு எந்த ஷேப் வேண்டுமோ அந்த பாத்திரத்தில் வெண்ணெய் தடவி லேசாக கோதுமை மாவை தூவி விடவும்
- 5
அடித்து வைத்த மாவை அதில் போடவும்
- 6
இட்லி பாத்திரம் அல்லது குக்கர் உள்ளே தண்ணீர் ஊற்றவும் ஒரு ஸ்டான்ட் போட்டு மாவு வைத்த பாத்திரத்தை அதில் வைக்கவும் மாவுக்கு மூடி போட்டு கொள்ளவும் பாத்திரத்தையும் மூடி வைக்கவும்
- 7
ரொம்ப அதிகமான தனலும் இல்லாமல் குறைவான தனளும் இல்லாமல் மீடியம் தனளில் 35-45 நிமிடம் வேக வைக்கவும்
- 8
மூடியை திறந்து ஒரு போல்க் அல்லது டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும் கேக் வெந்து இருக்கும்
- 9
கேக் வெளிய எடுத்து ஓரங்களில் லேசாக எடுத்து ஒரு தட்டில் கவுத்தவும்
- 10
திருப்பி போட்டு கொள்ளவும் வேண்டுமென்றால் முந்திரி மேல வைத்து கொள்ளலாம்
- 11
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
-
-
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
-
More Recipes
கமெண்ட்