சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)

#bake
வெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக்
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bake
வெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை, எண்ணெய், பால் செத்து கட்டி இல்லாமல் சர்க்கரையை கரைத்து கொள்ளவும்.
- 2
கரைத்த சர்க்கரையுடன் வண்ணில்லா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
சத்து mavu, கோதுமை பொடி, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பட்டை பொடி சேர்த்து சலித்து கொள்ளவும்
- 4
சலித்த மாவை சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
கலவையுடன் நுட்ஸ் கலந்து கொள்ளவும் தேவையான பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
ஒரு கேக் டின் நன்கு வெண்ணெய் தடவி கொள்ளவும் அதில் மாவை கலவையை சேர்த்து தட்டிக்கொள்ளவும்
- 7
மேல நுட்ஸ் தூவி கொள்ளவும். ஒரு காடாய் வைத்து அதை மூடி போட்டு 10 நிமிடம் சூடானது கேக் பாத்திரத்தை அதில் வைக்கவும்
- 8
50 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். ஒரு ஸ்பூன் கேக்கில் ஒட்டாமல் வருதா என்ன பார்த்து 1/2 மணி நேரம் சூடு ஆற வைக்கவும்.
- 9
பின் ஒரு பிளாட்டில் மாத்தவும். பரிமாறவும்.
- 10
சத்தான கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)
#bakeமுட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி Nithyakalyani Sahayaraj -
-
கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)
#nutrient2 #book #goldenapron3 carrot vitamin A, C, H & B6 Soulful recipes (Shamini Arun) -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
பிளம் கேக் (Plum cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பிளம் கேக் எல்லா நட்ஸ் கலந்து செய்துள்ளதால் நல்ல சுவையாக உள்ளது. முட்டை சேர்க்காமல், நாட்டு சர்க்கரை சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், கலரும் வந்துள்ளது.#CF9 Renukabala -
-
-
-
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s
More Recipes
கமெண்ட் (4)