பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

பாசிப்பருப்பு உருண்டை (Paasiparuppu urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் பாசிப்பருப்பு
  2. 1/2 கப்நாட்டுச் சர்க்கரை
  3. 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  4. 1/4 கப் நெய்
  5. 5to8 பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிபருப்பை நன்கு கழுவி ஒரு துணியில் துடைத்து, பின்பு வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் பொடித்து சலித்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    நைசாக அரைத்து சலித்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவில் முக்கால் கப் நாட்டு சர்க்கரை சேர்த்து அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3
  4. 4

    இப்போது அதில் சூடான நெய் ஊற்றி உருண்டை பிடிக்கவும்.பொதுவாக பாசிப்பருப்பு உருண்டையில் வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்வர். நான் ஆரோக்கியமான முறையில் நாட்டு சர்க்கரையை உபயோகித்து மிகவும் சுவையாகவும் செய்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes