பாசிப்பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)

Soundari Rathinavel @soundari
#goldenapron3 Moong
#arusuvai1
பாசிப்பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
#goldenapron3 Moong
#arusuvai1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு சிம்மில் வைத்து சிவக்க வறுக்கவும். தட்டில் கொட்டி ஆறவிடவும்.மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும். அரைக்கிலோ சர்க்கரையை மிக்ஸியில் பொடித்து வைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.
- 2
ஒரு அகலமான பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை அரைத்த மாவு வறுத்த முந்திரி போட்டு நன்றாக கலக்கவும்.அடுப்பில் நெய்யை வைத்து சூடு செய்து சிறிது சிறிதாக மாவில் பரவலாக ஊற்றி கலந்து விட்டு உருண்டை பிடித்து வைக்கவும். சுவையான பாசிப்பருப்பு உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
உக்காரு (பாசிப்பருப்பு புட்டு) (Ukkaaru - paasiparuppu puttu recipe in tamil)
#arusuvai1#goldenapron3 Aishwarya Veerakesari -
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
பாசி பருப்பு உருண்டை (Paasi paruppu urundai recipe in tamil)
பச்சை பயறு பருப்பு தான் பாசி பருப்பு என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பருமனை குறைக்கவும், எடையை சீராக வைக்கவும் உதவும். இரும்பு சத்து அதிகமாக உள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
-
-
-
-
-
பாசி பருப்பு லட்டு (Paasi Paruppu Laddu recipe in Tamil)
#Kids2*பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.*இதனை கொடுத்தால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
-
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
எள் வேர்க்கடலை உருண்டை (Ell verkadalai urundai recipe in tamil)
#arusuvai1 இனிப்பு Soundari Rathinavel -
-
ரவை நெய் உருண்டை (சீனி உருண்டை) (ravai nei urundai recipe in tam
# அன்பு#book#goldenapron3 Sudharani // OS KITCHEN -
ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்#arusuvai1#goldenapron3 Sharanya -
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
-
-
-
பருப்பு பேரிச்சம் பழம் கீர் (Paruppu perichambalam kheer recipe in tamil)
#eid #arusuvai1 Muniswari G -
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12800690
கமெண்ட் (2)