Rava Pongal (Rava Pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து வேக வைத்து மசித்து வைக்கவும்
- 2
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும் பின்பு அதே வாணலியில் ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்
- 3
ரவை வெந்தவுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொண்டு வரவும்
- 4
வெல்லம் கரைந்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வரும்போது இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து அல்வா போல் திரண்டு வரும்பொழுது பொரித்த முந்திரி பருப்பை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அனைத்து விடவும். சுவையான ரவா பொங்கல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
#vkகல்யாண வீட்டுல மிகவும் பிரபலமான ஒரு உணவு வாய்க்குள் போவதே தெரியாத அளவுக்கு வழுக்கிட்டு போகும் நெய் மணக்க மணக்க முந்திரி உடன் சேர்ந்து சீரகம் மிளகு கறிவேப்பிலை மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
-
-
-
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
-
தினை அரிசி பொங்கல்(thinai pongal recipe in tamil)
சிறு தானியங்களில் ஒன்று தான் தினை அரிசி. இது வெள்ளை அரிசி போல் இல்லாமல் உடனடியாக செரிக்காது. மற்றும் இது குளுக்கோசை ரத்தத்தில் கலக்காது. இதனால் சர்க்கரை நோய், மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களும் எடுத்துக் கொள்ளலாம். தினை அரிசியை வைத்து வெண்பொங்கல், உப்மா போன்ற பல வித உணவு வகைகள் செய்யலாம். இனிப்பு சுவை விரும்புபவர்கள் குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி கீழே பார்க்கலாம். #MT Meena Saravanan -
-
-
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
-
-
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
-
-
-
More Recipes
- கடலைப்பருப்பு போளி(Kadalai paruppu poli recipe in tamil)
- கும்பகோணம் கடப்பா (Kumbakonam kadappa recipe in tamil)
- பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு குருமா (Pachai pattani urulaikilanku kuruma recipe in tamil)
- இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார் (Instant idli sambar recipe in tamil)
- பாசிப் பருப்பு வெந்தயக்கீரை சாம்பார் (Paasiparuppu venthaya keerai sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14371115
கமெண்ட்