ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)

ராகவி சௌந்தர்
ராகவி சௌந்தர் @cook_26935048

இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.

ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)

இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 பர்பி
  1. 1தேங்காய் துருவியது- 1கப்
  2. 1 1/4 கப் சர்க்கரை
  3. 1/4 டீஸ்பூன்ரோஸ் எஸன்ஸ்
  4. ரோஸ் கலர் - 3 சொட்டு
  5. 2 டேபிள்ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் சர்கரை கொட்டி லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியான ஒரு கம்பி பதம் வரும் வரை கிளரவும்

  2. 2

    பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறவும்

  3. 3

    எல்லாம் ஒன்று சேர்ந்து கடாயில் ஒட்டாமல் லேசாக தேங்காய் பொங்கி வரும் போது ரோஸ் எசன்ஸ் மற்றும் கலர் சேர்த்து கிளறவும்.

  4. 4

    நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி தட்டவும். மேலே முந்திரி வைத்து இலேசாக அழுத்தவும்.

  5. 5

    கத்தி கொண்டு கோடுகள் இட்டு ஆறியவுடன் துண்டுகளாக பிரித்து பறிமாறவும்.

  6. 6

    சுவையான ரோஸ் தேங்காய் பர்பி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ராகவி சௌந்தர்
அன்று

Similar Recipes