பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
# Breakfast
சமையல் குறிப்புகள்
- 1
தோசை கல்லில் ஒரு கரண்டி முட்டை சேர்த்து அதன் மேல் ஒரு பிரட்டை வைத்து முட்டையை மடித்து திருப்பி பொட்டு வேக வைக்கவும்
- 2
இது வந்து இன்னொரு வகை ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து சேர்த்து அதில் பிரட்டை முக்கி எடுக்கவும்
- 3
ரொம்ப நேரம் முட்டையில் வைத்திருந்தால் ஊறி விடும் உடனே எடுத்து கல்லில் பொட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் ரேடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
-
-
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
குழந்தைகளுக்கு சமைப்பது என்றால் அலாதி பிரியம். அவர்கள் வேண்டுவதை செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பதே தனி சுகம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருள்களில் கவனமாக இருப்பார்கள். கடைகளில் உணவு பொருள்கள் வாங்கி தர மாட்டார்கள். வீட்டிலயே செய்து கொடுப்பார்கள். அப்படி வீட்டிலயே செய்யும் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி காணலாம். #KK Meena Saravanan -
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
-
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
டெடி பிரட் ஆம்லேட்(Teddy bread omelette recipe in tamil)
#photoபிரெட் ஆம்லெட் நம்ம எப்பயுமே செய்யற ஒரு விஷயம் தான் ஆனால் இத எப்படி அழகா பரிமாறலாம் னு தான் இன்னைக்கு பார்க்க போறோம் Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13942394
கமெண்ட்