மகி பிரட் அம்லேட் / bread omelette reciep in tamil

My sister's Favourite dish
மகி பிரட் அம்லேட் / bread omelette reciep in tamil
My sister's Favourite dish
சமையல் குறிப்புகள்
- 1
மகியை மகி மசாலா சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- 2
பிறகு பிரட்டை தோசை கல்லில் பொட்டு பிரட்டி பொன்னிறம் வந்ததும்
- 3
அடுப்பில் சட்டி வைத்து தேங்காய் எண்ணை உற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறி மசாலா, உப்பு சேர்த்து வதக்கி கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர் தெளித்து
வதக்கவும். - 4
தோசை கல்லில் ஒரு முட்டையை கலக்கி பெரிதாக வார்த்து பிரட் வைத்து மகி மற்றும் மசாலா கலவை சேர்த்து நான்கு புறமும் மடுத்து எண்ணெய் உற்றி புரட்டி போட்டு
வெந்த உடன் எடுத்து பரிமாறலாம். இப்போது சுவையான மகி பிரட் அம்லேட் ரெடி. - 5
மகி பிரட் அம்லேட்டை டொமைடோ சாஸ் மற்றும் அனியன் சாஸ் சேர்த்து பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
#ATW1 #TheChefStory Haniyah Arham -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
-
-
-
-
-
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
-
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
ஆம்லெட் ஸ்டப்டு பிரட்(stuffed omelette bread recipe in tamil)
#CDYமிகவும் எளிமையானது இதை மட்டும் குழந்தைகளுக்கு டிபன் இல் வைத்துக் கொடுத்தால் வயிறார சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
-
பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது. Laxmi Kailash -
-
-
-
-
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
பிரட் பாத் (Bread bath recipe in tamil)
கர்நாடக மக்கள் மாலை நேர சிற்றுண்டிக்கு இதை செய்வர். ஸ்பைஸ் பவுடர் ,மல்ட்டி க்ரெயின் பிரட் சேர்த்து செய்தேன், மிகவும் சுலபம். #karnataka Azhagammai Ramanathan -
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
More Recipes
கமெண்ட்