Rose Milk /ரோஸ் மில்க் (Rosemilk recipe in tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

Rose Milk /ரோஸ் மில்க் (Rosemilk recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10mins
1 பரிமாறுவது
  1. 1டம்ளர் பால்
  2. 1கைப்பிடி உடைத்த முந்திரி பருப்பு
  3. 1டீஸ்பூன் ohm'sரோஸ் மில்க் எசன்ஸ்
  4. 2டீஸ்பூன் சர்க்கரை
  5. 1சிறிய டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

10mins
  1. 1

    Ohm's ரோஸ் மில்க் எசன்ஸ் 1 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். 1 டம்ளர் பால், 2 டீஸ்பூன் சர்க்கரை,1 கைப்பிடி உடைத்த முந்திரி பருப்பு, 1 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள் எடுத்து வைக்கவும்.

  2. 2

    காய்ச்சிய பாலை குளிர் வித்து வைக்கவும்.உடைத்த முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து, பாலில் கலந்து விடவும். அதனுடன் 1 சிறிய டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் ohm'sரோஸ் மில்க் எசன்ஸ், சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    சுவையான ரிச்சான ohm'sரோஸ் மில்க் ரெடி😄😄

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes