மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணை தடவி நறுக்கிய முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு சேர்த்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
பால் கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 4
விருப்பப்பட்டால் குங்குமப்பூ அல்லது மஞ்சள் புட் கலர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கான்பிளவர் மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 5
கலந்த கலவையை பாலுடன் சேர்த்து நன்றாக கைவிடாமல் இரண்டு நிமிடம் கிளறவும் இல்லையெனில் கட்டி பிடித்து விடும், பிறகு அடுப்பை அணைத்து தயாராக வைத்த பாத்திரத்தில் ஊற்றவும்.
- 6
நன்றாக ஆறியதும் தட்டில் மாற்று விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா பர்பி (Rava burfi recipe in tamil)
எளிதில் செய்யக் கூடிய சுவையான ரவா பர்பி #pooja Lakshmi Sridharan Ph D -
வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
#pooja# கோவில் பிரசாதங்களில் முதன்மை வகிப்பது. அனைவருக்கும் பிடித்தது, சுலபமாக செய்யக் கூடியது. Ilakyarun @homecookie -
-
-
-
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
-
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)
இது ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பேரிச்சம்பழம் பர்பி செய்முறையாகும். Anlet Merlin -
மூவர்ண மைதா பர்பி (Tri colour maida burfi recipe in tamil)
#RDசுதந்திர தின கொண்டாட்டம் மூவர்ண இனிப்புடன் தொடங்கலாம். இந்த மைதா பர்பி மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
கார கடலை. (Kaara kadalai recipe in tamil)
மிகவும் குறைந்த நேரத்தில் , சுலபமாக செய்ய கூடிய ஸ்னாக்ஸ்.. வீட்டில் இருக்கும் பொருளில் சட்டுன்னு செய்ய கூடிய ஸ்னாக்ஸ்... #kids1#snacks Santhi Murukan -
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
அரிசிப்பருப்பு சாதம் #ONEPOT
#ONEPOT குறைந்த நேரத்தில் சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒன்று இந்த அரிசிப்பருப்பு சாதம். Shalini Prabu -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
-
கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடிய சத்தான போளி ஒப்புட்டு.#sweet recipe Rithu Home -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13978064
கமெண்ட் (2)