ரவா லட்டு(Raava laddu recipe in tamil)

#Deepavali
#myfirstreceipe
#kids1
ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali
#myfirstreceipe
#kids1
ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் சர்க்கரையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
- 2
வாணலில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் ரவையை சிம்மில் வைத்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
பின் அதில் நெய் முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்த சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். பின் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
- 4
ஒரு கப் பால் காய்ச்சி எடுத்துவைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக லட்டு பிடிக்கவும்.
- 5
மிதமான சூட்டில் உருண்டைகளை உருட்டி எடுக்கவும். சுவையான ரவா லட்டு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
ரவை லட்டு (rava ladoo) (Rava ladoo recipe in tamil)
ரவா லட்டு மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. ரவா லட்டு மாவு தயார் செய்து வைத்துக்கொண்டால் வீட்டுக்கு விருந்தினர் வரும் சமயத்தில் நெய் ஊற்றி சுலபமாக செய்து ஸ்வீட் கொடுத்து விடலாம். குழந்தைகள் சுவீட் கேட்கும் சமயத்திலும் சுலபமாக செய்து கொடுத்து விடலாம். #GA4/week/14/. Senthamarai Balasubramaniam -
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
ரவா லட்டு(Rava laddo recipe in tamil)
#GA4 வீட்டுக்கு யாராவது கெஸ்ட் வந்துட்டாங்களா சீக்கிரமா செய்ற ஸ்வீட் ரவா லட்டு sobi dhana -
ரவா லட்டு
தென் தமிழகத்தில் அதிக அளவிலான வீட்டில் உடனடியாக செய்து விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு Sudha Rani -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
-
-
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
-
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
-
-
🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.Deepa nadimuthu
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
கேரட் தேங்காய் லட்டு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறைவழக்கம்போல் செய்யும் லட்டு விட வித்தியாசமான முறையில் கேரட் தேங்காய் லட்டு செய்து பாருங்கள் , அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் எளிதில் செய்து விடலாம் Aishwarya Rangan -
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#welcomeமறந்து போன பாரம்பரியமான இனிப்பு சுவையோ மிகவும் அற்புதமானது ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்