கை முறுக்கு

ThangaLakshmi Selvaraj @cook_27267009
#deepavali
#kids1
#GA4
கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும்.
கை முறுக்கு
#deepavali
#kids1
#GA4
கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து மெஷினில் எடுத்து வைத்துக் கொள்ளவும். உளுந்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து மாவை நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.பின் ஒரு பேப்பரில் தேங்காய் எண்ணை தொட்டு கையில் முறுக்கு சுத்தவும்.
- 3
பின் பெரிய வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கொதித்த பின் முறுக்கு சுட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
டூயல் டோன் ஜாமூன்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிஎளிதாக செய்ய ஒரு பலகாரம்"டூயல் டோன் ஜாமூன்" Suganya Vasanth -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
வெள்ளைப் பணியாரம்
#kids1#GA4 பணியாரம் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் எளிதில் செய்யக்கூடிய டிபன். ThangaLakshmi Selvaraj -
-
வெள்ளை சாதம் பொட்டுக்கடலை முறுக்கு (white rice murukku)
#leftoverமீந்துபோன சாதத்தை வீணாக்காமல் இப்படி முறுக்கு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Afra bena -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
கேரளா முட்ட சுர்கா (Kerala mutta surka recipe in tamil)
#kerala முட்ட சுர்க்கா மிகவும் சுவையான எளிமையான பலகாரம். நம்ம ஊரு கந்தர்ப்பம் போல் மிகவும் சுவையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம் Vijayalakshmi Velayutham -
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
-
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14030136
கமெண்ட்