சமையல் குறிப்புகள்
- 1
எண்ணை தவிர பாக்கி சாமான்களை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்
- 2
முறுக்கு அச்சில் போட்டு எண்ணை காய வைத்து பிழியவும்
- 3
கரகரப்பாக எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
முறுக்கு ஒரு புது விதம் (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு புது விதமான முறுக்கு ஒரு ஹைபிரிட் ரெஸிபி .அரிசி மாவு, கடலை மாவு. அவகேடோ சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. அவகேடோ நல்ல கொழுப்பு சத்து கொண்டது ஓமேகா 3 அதிகம் #deepavali Lakshmi Sridharan Ph D -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
-
மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)
நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry Lakshmi Sridharan Ph D -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
-
மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் Lakshmi Sridharan Ph D -
-
-
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
முறுக்கு (Murukku recipe in tamil)
எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,இது ஒரு ஹைபிரிட் ரெஸிபி முள்ளு முறுக்கு-தேன்குழல். Enriched unbleached wheat flour கூட கடலை மாவு, உளுத்தம் மாவு சேர்த்து செய்தது . வாசனைக்கும், ருசிக்கும் பொடித்த எள்பொடித்ததால் வெள்ளையாக இல்லை. பொடிக்காமல் எள் சேர்த்தால் வெள்ளையாக இருக்கும். உங்கள் விருப்பம். #flour1 Lakshmi Sridharan Ph D -
-
ஓம பொடி(oma podi recipe in tamil)
#DEஸ்ரீதர் அம்மா மிகவும் நன்றாக செய்வார்கள் ஸ்ரீதர்க்கு நொறுக்கு தீனி பிடிக்கும். எனக்கு டீப் வ்றை செய்ய விருப்பம் இல்லாவிட்டாலும், ஸ்ரீதரக்காகவும் தீபாவளிக்காகவும் செய்தேன். இதில் இருக்கும் ஸ்பைஸ் பொடிகள் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு பில்லை (தட்டை), விரத(dal thattai recipe in tamil)
#KJகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி கிருஷ்னர் பிறந்த நாள் அம்மா கொண்டாடுவது போல செய்வேன், வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் ஸ்ரீதர் விரும்பி சாப்பிடுவார் Lakshmi Sridharan Ph D -
செரா தூள் –ரிப்பன் பகோடா (Ribbon pakoda recipe in tamil)
அம்மா செரா தூள் (wood shavings) என்றுதான் சொல்வார்கள். இந்த பழைய கால ரெசிபியில் அரிசி, கடலை மாவுடன் கூட நலம் தரும் ஸ்பைஸ்கள் சுக்கு, கருப்பு சீரகம், எள்ளு சேர்த்தேன். #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
பருப்பு பில்லை, சேக்காலு
#maduraicookingismஅம்மா கிருஷ்ண ஜெயந்தி அன்று பருப்பு பில்லை சீடை செய்வார்கள். நிறைய பருப்பு சேர்த்து செய்வதால் எ ங்கள் வீட்டில் பருப்பு பில்லை என்று பெயர். தட்டுவதால் தட்டை என்று பல பேர் சொல்வார்கள். தெலுங்கு நண்பர்கள் சேக்காலு என்பார்கள். பலவிதமாக செய்வார்கள். நான் எல்லா விதங்களையும் ஒன்று சேர்த்து செய்தேன். ஆந்திரா பண்டங்கள் போல ஸ்பைஸி--மிளகாய் பொடி, சீரகபொடி, எள். இஞ்சி, பபூண்டு, பச்சை மிளகாய் , கடலை பருப்பு, வேர்க்கடலை அரிசி மாவுடன் கலந்து செய்தேன். நல்ல சத்து, மிகவும் ருசி. ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்த ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14034873
கமெண்ட்