எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
10 servings
  1. 2 கப்கடலை மாவு
  2. சிட்டிகை சோடா
  3. 3 கப்சக்கரை
  4. தேவையானால்கலர்
  5. தேவையான அளவுபொறிக்க எண்ணை
  6. 10மிந்திரி,திராட்சை தலா
  7. சிறிதளவுஏலப்பொடி,ஜாதிக்காய்பொடி

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    சக்கரை தண்ணீர் சேர்த்து 1/2 கம்பி பதம் வைக்கவும்

  2. 2

    கடலமாவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதம் கரைக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணை நன்கு காயவைக்கவும்

  4. 4

    பூந்தி கரண்டியில் கரண்டியால் விட்டு 3/4 பதம் வேக வைக்கணும்

  5. 5

    எடுத்து பாகில் போடவும்

  6. 6

    மிந்திரி,திராட்சை வறுத்து போடவும்

  7. 7

    ஏலம்,ஜாதிக்காய் பொடி போட்டு கலந்து விடவும்

  8. 8

    சிறிது ஆற விட்டு உருண்டைகளாக பிடிக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes