Cauliflower 65 (Cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பூவை சூடு தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்து கொள்ளவும்.
- 3
சிறிது சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் பிசைந்து கொள்ளவேண்டும்.
- 4
அதில் பூ சேர்த்து கலந்து 20 நிமிடம் பிரிட்ஜ் வைக்கவும்.
- 5
பின் மிதமான சூட்டில் எண்ணையில் பொரித்து எடுக்கவும். மொறு மொறு காலிஃளார் 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Baked cauliflower crisp (Baked cauliflower crisp recipe in tamil)
#GA4#week10#cauliflower MARIA GILDA MOL -
-
-
-
லெஃப்ட் ஓவர் ரைஸ் கட்லட் (Leftover rice cutlet recipe in tamil)
#GA4 #week9 #fried Shuraksha Ramasubramanian -
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
-
-
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14043197
கமெண்ட்