ரோட்டுக்கடை காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு சிறு பூவாக கட் செய்து வைத்து கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு இந்த காயை சேர்த்து 2 நிமிடம் வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் மைதா மாவு, சோளமாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 3
ஒரு பவுலில் காலிஃப்ளவர் சேர்த்து இதில் அரைத்த பவுடரை முக்கால் பாகத்தை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து விடவும். பிறகு மீதமுள்ள பவுடர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
பிறகு 10 நிமிடம் கழித்து இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விட்டு உடனடியாக வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு துண்டுகளாக போட்டு கொள்ளவும்.
- 5
அடுப்பை மீடியமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். கடைசியாக சிறிதளவு கறிவேப்பிலை எண்ணெய்யில் பொரித்து எடுத்து இதன் மேல் அலங்கரித்து சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும். சூப்பரான ரோட்டுக்கடை காலிஃப்ளவர் 65 தயார்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
-
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் பக்கோடா(CAULIFLOWER PAKODA RECIPE IN TAMIL)
#npd3 இது எண்ணெயில் பொரித்த பக்கோடா ஆனாலும் என்னை கொஞ்சம் கம்மியா ஆகவே உறிஞ்சிக் கொள்ளும் ஏனென்றால் அரிசி மாவு நான் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொள்கிறேன் நீங்களும் சமைத்துப் பாருங்கள் Sasipriya ragounadin -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
More Recipes
கமெண்ட்