பயத்தம் பருப்பு லட்டு

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

பாரம்பரிய இனிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த லட்டு சத்தான லட்டு

பயத்தம் பருப்பு லட்டு

பாரம்பரிய இனிப்பு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த லட்டு சத்தான லட்டு

Edit recipe
See report
Share
Share

Ingredients

45 நிமிடம்
10 servings
  1. 250 gபயத்தம் பருப்பு
  2. 300 gசர்க்கரை
  3. ஏலக்காய் தூள் சிறிதளவு
  4. முந்திரி சிறிதளவு
  5. 100 gநெய்

Cooking Instructions

45 நிமிடம்
  1. 1

    பயத்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    சர்க்கரையை மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பயத்தமாவில் ஏலக்காய் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    1 டீஸ்பூன் நெய் விட்டு பொடியாக நறுக்கிய முந்திரியை வறுத்து மாவில் கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மாவை கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்

Edit recipe
See report
Share
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
on

Comments

Similar Recipes