கோதுமை பிரட் அல்வா (Kothumai bread halwa recipe in tamil)
# bread
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும் பிரட் துண்டுகளை சேர்த்து பொரிக்கவும்
- 2
பின்பு அதில் பால் சேர்த்து வேக வைக்கவும்
- 3
நன்கு வெந்த வுடன் அதில் சிறிது சிறிதாக நேய் சேர்த்து வேக வைக்கவும்
- 4
பின்பு அதில் சக்கரை சேர்க்கவும் இன்னோரு கடாயில் சிறிது நேய் சேர்த்து முந்திரி பொறித்து எடுத்து கொள்ளவும்
- 5
நாம் ஊற்றிய நேய் பிரிந்து வெளியே வரும் போது அதில் முந்திரி சேர்த்து எடுத்து பரிமாறவும் நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#GA4 #week6 #Halwaகோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடியவை. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பத்து நிமிடத்தில் அசத்தலான அல்வா செய்யலாம், பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது. தயா ரெசிப்பீஸ் -
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
-
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar -
-
-
-
கோதுமை பிரட் ஃப்ரெஞ்ச் டோஸ்ட் (Gothumai Bread French toast Recipe in Tamil)
#GA4 #week23 #Toast Shailaja Selvaraj -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#Ownrecipeஅல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் Sangaraeswari Sangaran -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
சுவையான கோதுமை ஹல்வா வெல்லம் சேர்த்து செய்தது. நீங்க டயட்ல இருக்கும்போது தயக்கமே இல்லாம இதை சாப்பிடலாம், மிக முக்கியமாக வீட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களுடன் சமைக்க மிகக் குறைந்த நேரம் மட்டுமே எடுக்கும் சுவையான அல்வா 💚Spicy Galaxy
-
கோதுமை பால் கருப்பட்டி அல்வா (Kothumai paal karuppati halwa recipe in tamil)
#GA4#pooja Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
- குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)
- கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
- கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
- அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14073057
கமெண்ட்